விஜய்காந்தின் புதிய “பஞ்ச்” டயலாக்
1 படிச்சா என்ன சர்டிபிகேட் வேணும்னாலும் வாங்கலாம்.. ஆனால் உன்னால் உனக்கு டெத் சர்டிபிகேட் வாஙக முடியுமா?
2 நீ ஏர்டெல் வச்சிருக்கலாம், ஏர்செல் வச்சிருக்கலாம், ஆனா நீ தும்மினா ஹட்சுன்னுதாண்டா தும்மணும்
3 இன்ஜினயரிங் காலேஜில படிச்சா இன்ஜினியர் ஆகலாம், அனா பிரசிடெண்ட்ஸி காலேஜில படிச்சா பிரசெடெண்ட் ஆக முடியாது.
4 மெக்கானிகல் இன்ஜினியர் மெக்கானிக்கா ஆகலாம். ஆனா சாப்ட்வேர் இன்ஜினியர் சாப்ட்வேர் ஆக முடியுமா?
5 டீ கப்புல டீய பாக்கலாம் வேர்ல்ட் கப்புல வேர்ல்ட பாக்க முடியுமா?
6 கீ போர்டுல கீயை பாக்க முடியும், மதர் போர்டுல மதரை பாக்க முடியுமா?
7 பஸ் ஸ்டாப்புல் பஸ்ஸை எதிர்பாக்கலாம். புல் ஸ்டாப்புல “ஃபுல்”ல எதிர்பார்க்க முடியுமா?

தயவு செஞ்சு திட்டாதீங்க.. எனக்கு வந்த ஓரு பார்வர்டட் மெயில தமிழ் படுத்தி போட்டுருக்கேன்.

அக்டோபர் 12, 2008 இல் 6:05 பிற்பகல்
அக்டோபர் 12, 2008 இல் 6:37 பிற்பகல்
அக்டோபர் 12, 2008 இல் 10:59 பிற்பகல்
பன்ச் எல்லாம் பட்டைய கெளப்புது.
பின் குறிப்பு :
குருவே,
வோர்ட் பிரஸ்-ல உங்கள கண்டுபிடிச்சிட்டேன்!
அக்டோபர் 12, 2008 இல் 11:12 பிற்பகல்
எல்லா பன்ச் டயலாக் முன்னாலும் “ஏய்.. ” இம் பின்னால் “ம்க்குஉம்……………” -இம் சேர்திக்கோங்க !
அப்பத்தான் விஜய் காந்த் டைமிங்கோட சொல்ல வரும்.
அக்டோபர் 13, 2008 இல் 2:07 மு.பகல்
Super uppppppppppppuuuuuuuuuu
Keep it up
எல்லா பன்ச் டயலாக் முன்னாலும் “ஏய்.. ” இம் பின்னால் “ம்க்குஉம்……………” -இம் சேர்திக்கோங்க !
அப்பத்தான் விஜய் காந்த் டைமிங்கோட சொல்ல வரும்.
அக்டோபர் 13, 2008 இல் 6:35 மு.பகல்
செம பஞ்ச்
அக்டோபர் 13, 2008 இல் 8:09 மு.பகல்
//பன்ச் எல்லாம் பட்டைய கெளப்புது.
பின் குறிப்பு :
குருவே,
வோர்ட் பிரஸ்-ல உங்கள கண்டுபிடிச்சிட்டேன்!//
நன்றி ஜூர்கேன்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்..அது என்ன குருவே..ஆனாலும் ரொம்பதான் புகழறீங்க.. ஜூர்கேன்
அக்டோபர் 13, 2008 இல் 8:11 மு.பகல்
//Super uppppppppppppuuuuuuuuuu
Keep it up
எல்லா பன்ச் டயலாக் முன்னாலும் “ஏய்.. ” இம் பின்னால் “ம்க்குஉம்……………” -இம் சேர்திக்கோங்க !
அப்பத்தான் விஜய் காந்த் டைமிங்கோட சொல்ல வரும்.//
ம்க்குஉம்…. நல்லாத்தான் இருக்கு ஜூர்கேன் நானும் அதை வழிமொழியறேன். நன்றி ஹரிஹர கிருஷ்ணன்.
அக்டோபர் 13, 2008 இல் 8:11 மு.பகல்
//செம பஞ்ச்//
நன்றி டமில் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
அக்டோபர் 13, 2008 இல் 4:22 பிற்பகல்
ப்ஞ்ச் டயலாக்ஸ் சூப்பர். அதவிட கடைசில ஒருத்தர் தனக்குத்தானெ பஞ்ச் வெச்சுகறாரே.. அதும் சூப்பர்.
மேல படம் ஒரு மார்-க்கமா இருக்கேண்ணே..
அக்டோபர் 14, 2008 இல் 2:14 மு.பகல்
நன்றி பரிசல்.. அப்படியா தெரியுது.. கண்டுபிடிச்சீட்டீங்களா?