நெ.1 டிவி சேனல் எது???

1  சன்

2  கலைஞர்

3 விஜய்

4 ஜெயா

5 ராஜ்

6 மக்கள்

7 தமிழன்

8 இமயம்

9 மெகா

10 வசந்த

11 விண்

Advertisements
Explore posts in the same categories: Uncategorized

குறிச்சொற்கள்: ,

You can comment below, or link to this permanent URL from your own site.

11 பின்னூட்டங்கள் மேல் “நெ.1 டிவி சேனல் எது???”


  1. என்ன கொடுமை சார் இது?
    விஜய் டிவிக்கு 3வது இடமா?

  2. cablesankar Says:

    not the thrid place . you vote which channel is first


  3. சென்றவார நிகழ்ச்சிகளில் கலைஞர் டிவியில் போடப்பட்ட கண்ணும் கண்ணும் திரைப்படம் ஒட்டுமொத்த நிகழ்ச்சிகளில் கேபிள் ரேட்டிங்கில் 41வது இடமும், டி.டி.எச். ரேட்டிங்கில் 15வது இடமும் பிடித்திருக்கிறது 🙂

    கலைஞர் டிவியில் இப்போது நிறைய பேர் படம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். தீபாவளிக்கு செம போட்டியை எதிர்பார்க்கலாம். வரும் 12ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் ஜீ டிவியும் நல்ல நல்ல படங்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். இனிமேல் அதகளம் தான்!


  4. அது என்னப்பா நெ.1 டி.வி. சேனல்.?

    அந்த இடத்தை பிடிக்க ஒரு தொலைக்காட்சிக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்.


  5. //தீபாவளிக்கு செம போட்டியை எதிர்பார்க்கலாம்//

    பில்லா போடுறாங்களாம்???


  6. மிக நல்ல பதிவு வாழ்த்துக்கள் ..
    ‘நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
    புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல்லுலகில்
    நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
    எல்லோருக்கும் பெய்யும் மழை!”–அவ்வையார்

  7. வடிவேலு Says:

    இந்திய அளவிலும் சன்தான் எப்போதுமே முதலிடம் பிடிக்கிறது. அதற்க்கு அடுத்துதான் ஸ்டார் பிளஸ் வருகிறது.
    கலைஞர் டிவி ஒரு இடம் பிடிப்பதே அரிதாக உள்ளது. ஆனால் ஒன்று.சன்னா,கலைஞரா என பார்த்தால் இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டிய சேனல்கள்தான்.

    லக்கி லுக் போன்ற ஜால்ராக்கள் கலைஞரை தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறார்கள். ஏன் என புரியவில்லை!

    விஞ்சும் ஆபாசங்களுக்கு துணை போகிறவர்கள் கலைஞரை நெ.ஒன் என்கிறார்கள். என்ன செய்ய?

    மக்கள் தொலைக்காட்சி வாழ்க! வளர்க! மக்கள் டிவி போன்ற பல சேனல்கள் வருக! வருக!


  8. //சென்றவார நிகழ்ச்சிகளில் கலைஞர் டிவியில் போடப்பட்ட கண்ணும் கண்ணும் திரைப்படம் ஒட்டுமொத்த நிகழ்ச்சிகளில் கேபிள் ரேட்டிங்கில் 41வது இடமும், டி.டி.எச். ரேட்டிங்கில் 15வது இடமும் பிடித்திருக்கிறது 🙂

    கலைஞர் டிவியில் இப்போது நிறைய பேர் படம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். தீபாவளிக்கு செம போட்டியை எதிர்பார்க்கலாம். வரும் 12ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் ஜீ டிவியும் நல்ல நல்ல படங்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். இனிமேல் அதகளம் தான்!//
    ஆமாம் லக்கி.. இனி இருக்கிறது ஆப்பு சன்னுக்கு.


  9. //அது என்னப்பா நெ.1 டி.வி. சேனல்.?

    அந்த இடத்தை பிடிக்க ஒரு தொலைக்காட்சிக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்.//
    ச்ச் அப்ப்பா… இப்பவே கண்ண கட்டுதே.. முதல்லேர்ந்து
    ஆரம்பிக்கணும் போல்ருக்கே..


  10. //மக்கள் தொலைக்காட்சி வாழ்க! வளர்க! மக்கள் டிவி போன்ற பல சேனல்கள் வருக! வருக!//
    நீங்கள் ஆனாலும் ரொம்ப நல்லவரா இருக்கீங்க வடிவேலு
    எவ்வளவு நேரம்தான் நன்னனையும், சப்பி போட்ட
    மாங்கொட்ட கணக்கா இருக்கிற பொண்ணுங்க்ளையும்,
    பாக்கறது.. மக்கள் தொலைக்காட்சியில பாக்கறது.. அந்த
    மாரி சேனலை நடத்தினா துட்டு பேராது நைனா.. முதல்ல
    தமிழ்ல தான் பேசணும்னு சொல்லுற ஆளுங்களும்,
    சேனல்காரங்களும், அந்த “ழ’னாவை கரெக்டா பேச
    சொல்லுங்க.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: