திசெம்பர் 2009 க்கான தொகுப்பு

எண்டர் கவிதைகள் -அ

திசெம்பர் 21, 2009

காதல்
என்னை வச்சு
உன்னையும்,
உன்னை வச்சு
என்னையும்
நாமே பின்னிக்கிற
வலைதான்
காதல்…

Advertisements