Archive for the ‘இசை’ category

Mahiya – Annie ஓரு சூப்பர் பாடல்

ஒக்ரோபர் 13, 2008


இந்த பாடலை ஆணி என்கிற பாகிஸ்தானிய பாடகி பாடிய பாடல். அவர் கொடுத்த நேரலை நிகழ்ச்சி இது.. இந்த பாடல் ஆவாராபன் என்கிற இந்தி படத்தில் வந்து விட்டாலும். ஆணியின் குரலும், அந்த இடுப்பாட்டலும் மனதை விட்டு அகலாது.. என்ஜாய்..

Advertisements