ஆரஞ்சு உதடுகளையும்
உடையோடு கசக்கப்படும்
செப்பு முலைகளையும்
காமத்தில் உச்சத்தில் கிறங்கும்
அகண்ட கண்களையும்
நெகிழும் இடுப்பிலிருந்து
நழுவும் உடைகளையும்
நீண்ட பயணமாய் வருடிச் செல்லும்
பாம்புத் தொடைகளையும்
மார்பழுத்தி இறுக்கிடும்
உன் அணைப்பையும்
வேறொடுவன் ஆளப்போவதை
தாங்க முடியாமல்
சாகிறேனடி நான்.
Advertisements